ஊரடங்கு சட்டம்- பிக்பாஸ் தர்ஷன் வீட்டில் இருந்து செய்யும் வேலை!

இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் அனைவரும் விவாதிக்கும் மற்றும் அஞ்சும் ஒரு விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்தான். கொரோனா வைரஸ் உலகத்தையே முடங்கியுள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் தங்கள் மக்களின் உயிரை பறிகொடுத்து வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபலங்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் இருந்தப்படி பொழுதை கழித்து வருகின்றனர்.   View this post on … Continue reading ஊரடங்கு சட்டம்- பிக்பாஸ் தர்ஷன் வீட்டில் இருந்து செய்யும் வேலை!